ஆஸ்வல்டும் அதிசய மீனும்

மீன் வளர்க்கலாம் என்று ஆஸ்வல்ட் முடிவு செய்தது. வின்னிக்குப் பொழுதுபோவது கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் குட்டி மீனொன்று துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. ‘வா, வின்னி. நாம் மீன் வாங்கி வரலாம்’ என்று தன் செல்ல நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு வளர்ப்பு மீன் கடைக்குப் போனது ஆஸ்வல்ட். ‘எங்களுக்கு அழகான மீன் ஒன்று வேண்டும். உற்சாகமாக, எப்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் மீன்!’ என்றது ஆஸ்வல்ட். கடைக்காரப் பெண்மணி புன்னகை செய்தாள். ‘ஓயெஸ்! நீங்கள் விரும்பும்விதமான ஒரு மீன் இருக்கிறது. … Continue reading ஆஸ்வல்டும் அதிசய மீனும்